அட பிரபல திரைப்பட வில் ல ன் அஜய் ரத்னத்தின் மகன்கள் இவர்களா ?? என்னாது இவர்களும் சினிமா நடிகர்களா ?? இதோ ..!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 முதல் இப்பொழுது வரையில் கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் அஜய் ரத்னம் , இவர் இதுவரையில் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார் , இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ,

நடிகர் அஜய் ரத்னம் 1989 யில் வெளிவந்த ” நாளை மனிதன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் , இந்த திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த ஆதரவால் பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார் , திரைப்படங்களில் மட்டும் இல்லை மர்மதேசம் என்னும் சீரியலும் நடித்துள்ளார் ,

இவர் தற்போது பல்வேறு னால திட்ட உதவிகளை செய்து வருகின்றனர் , இவருக்கு தீரஜ் விஷ்ணு ரத்னம் , விஸ்வேஷ் ரத்னம் என்று இரு மகன்கள் உள்ளனர் , தற்போது தீரஜ் விஸ்ணு ரத்தினத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது , இவர் ஆறாது சினம் திரைப்பட நடிகரும் தான் ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *