பிரபல நடிகை அலீயா பட்  இவர் இந்தி திரைப்படங்களில் நடிக்கும் ஓர் இந்திய நடிகையாவார். கரண் ஜோஹர்  இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படங்களின் மூலம் தன்னை இந்தி சினிமாவின் முன்னனி நடிகையாக அறிமுகபடுத்திக்கொண்டார் .ஆலியா பட் மற்றும் ரன்பிர் கபூர் ஆகியோர் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

அதற்கு பிறகு ஆலியா பட் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் மகிழ்ச்சியாக அவர்களே அறிவித்தனர். இந்நிலையில் தற்போது ஆலியா பட் கணவருடன் முதல்முறையாக பொது இடத்திற்கு வந்திருக்கிறார். அந்த ஸ்டில்கள் தற்போது வை ரல் ஆகி வருகின்றன.

ஆலியா பட் முதல் முறையாக baby bumb உடன் பார்த்த ரசிகர்கள் தற்போது புகைப்படங்களை வைரல் ஆக்கி வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *