அட மீண்டும் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா ??? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். இவர் நடிப்பில் இன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்துள்ளது. இப்படத்தில் நந்தினி எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பஞ்சனுடன் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஆராத்யா எனும் ஒரு மகளும் உள்ளார்.இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறி சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக தான் இருக்கிறார்கள் என்று பேசத்துவங்கிவிட்டனர். ஆனால், அது வெறும் வதந்தி தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed