அட ரோஜா சீரியல் நடிகை ஷர்மிளா-க்கு இவ்வளவு அழகான மகளா ?? அடேங்கப்பா என்னம்மா இருக்காங்க .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!! ‘புதிரா புனிதமா’ நிகழ்ச்சி மூலமாக அதிகம் அறியப்பட்டவர் டாக்டர் ஷர்மிளா. அவர் சைக்கியாட்ரிஸ்ட் என்றும் சைக்காலஜிஸ்ட் என்றும் குழப்பிக் கொண்டிருந்தவர்கள் ஏராளம்.சன் டிவியின் TRP யை உச்சத்திற்கு எடுத்துச்சென்ற சீரியல்களில் முக்கியமான ஒன்று ரோஜா சீரியலுக்கு உண்டு. நடிகை ஷர்மிளாவிற்கு இவ்வளவு

இதில் கதாநாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா என்பவர் நடிக்க, சிப்பு சூர்யன் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.மேலும் இந்த சீரியலில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் Dr. ஷர்மிளா.

இவர் ரோஜா சீரியலுக்கு முன் அத்திப்பூக்கள், கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு உள்ளிட்ட பல சிரியல்களில் நடித்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை ஷர்மிளா அவர்களுக்கு இவ்வளவு பெரிய மகளா என கேட்டு வருகின்றனர்.

 

Copyright newsalltime.info

 

By blessy

Leave a Reply

Your email address will not be published.