அம்மாவை மிஞ்சும் பேரழகில் நடிகை ஷாலினியின் மகள் !! அஜித்திற்கு இவ்வளவு பெரிய மகளா என்று அ திர்ச் சியா ன ரசிகர்கள் ..!! தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் அஜித், தன்னுடன் இணைந்த நடித்து வந்த, நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவருக்கும் அனுஷ்கா குமார், மற்றும் ஆத்விக் குமார் என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதை அறிவோம்.

நடிகை ஷாலினிக்கு, ரிச்சர்ட் மற்றும் ஷாமிலி என சகோதரர் மற்றும் சகோதரி உள்ளனர்.இதில் ஷாலினியின் தங்கை ஷாமிலி தமிழில் வெளியான அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர்.நாம் சிறு குழந்தைகளாக பார்த்த அனுஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டனர்.

சமீபத்தில் ஆத்விக் பிறந்தநாளில் அஜித் குடும்பம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில், அஜித்தின் மூத்த மகள் அனுஷ்கா தனது அம்மா ஷாலினி மற்றும் சித்தி ஷாமிலி இருவருடனும் விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அங்கு மூவரும் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed