அ தி ர்ச்சி ,, ம ருத் துவமனையில் சி கிச்சை ப ல னின்றி பிரபல நடிகை தீ டிர் ம ர ணம் .. சோ க த்தில் வாடும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

நாடக நடிகையாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் கொச்சின் அம்மினி. 100க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள அவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். அதோடு பாடகியாகவும், பின்னணி குரல் கலைஞராகவும் பணியாற்றி வந்தார். பூர்ணிமா பாக்யராஜ் நடித்த மலையாள படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவர்.

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கொச்சின் அம்மினி. 12 வயதில் இருந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து இருக்கிறார். இது தவிர பல பாடல்களையும் பாடிய இவர் கண்டம் பச்ச கொட்டட்டு, தூக்குகல் கதா பரயன்னு, உன்னியர்சா,

அடிமகல் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.மேலும் நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். சாரதா, கே.ஆர்.விஜயா, பி.எஸ்.சரோஜா, விஜயநிர்மலா, உஷாகுமாரி உள்ளிட்ட பலருக்கு பின்னணி குரல் கொடுத்ததால் விருதுகள் பல பெற்றுள்ளார்.இந்த நிலையில் அண்மையில் இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து கொல்லத்தில் உள்ள தனியார் ம ரு த் து வ ம னை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீ வி ர சி கி ச் சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சி கி ச் சை பலன் இ ன்றி கொச்சின் அம்மினி ம ர ண ம் அடைந்தார். இவருக்கு பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை கேட்டு பெரும் அ தி ர் ச் சி யையும் சோ க த் தை யு ம் ஆ ழ் த் தி ரசிகர்களிடத்த்ல் பெரும் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது .

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *