அ வ சர அ வச ரமாக வெளிநாட்டுக்கு பறந்த தளபதி விஜய் !! எதற்க்காக என்று தெரியுமா ?? இதோ வெளியான தகவலை கேட்டு அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!! நடிகர் விஜய் தீபாவளி கொண்டாடுவதற்காக துபாய் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.துபாய் செல்வதற்காக அவர் விமான நிலையம் வந்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
தீபாவளி கொண்டாட்டத்துக்கு பின் சில நாட்கள் துபாயில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு தான் தளபதி சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளாராம்.அதன்பின் வாரிசு படத்தின் எஞ்சியுள்ள ஷூட்டிங்கை முடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.மேலும், டிசம்பர் மாதம் முதல் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
One more video of #ThalapathyVIJAY at the airport pic.twitter.com/WXrNIFBlQy
— VTL Team (@VTLTeam) October 23, 2022