இரண்டாவது திருமணத்திற்கு பின்பு ஆள் அடையாளமே அளவிற்கு பிரபுதேவாவா !! இதோ புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று அ திர்ச் சி யில் ரசிகர்கள் ..!!

நடிகர் பிரபுதேவா இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். தாயார் பெயர் மகாதேவம்மா. ராஜு சுந்திரம் மற்றும் நாகேந்திர பிரசாந்த் இரு சகோதரன் உண்டு.இரண்டாவது திருமணத்திற்கு பின்னர் அடையாளம்

தெரியாமல் மாறிய நடன புயல் பிரபுதேவாவா! ஷாக்கான ரசிகர்கள. லீக்கான புகைப்படம் நடனத்தால் எல்லோரையும் கட்டிப்போட்டவர் பிரபுதேவா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடன இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் கலக்கியுள்ளார்.

அண்மையில் பிரபுதேவா மும்பையில் தனக்கு நல்ல தோழியான ஹிமானி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.அவர்களது திருமண செய்தியை ராஜு சுந்தரம் அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மொட்டை அடித்து ஆளே மாறியுள்ளார், அவருடன் எடுத்த புகைப்படங்களை நடிகை சார்மி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed