இவங்கதான் நடிகர் பிரபுதேவாவின் முதல் மனைவியா ?? என்னாது இவங்களும் ஒரு பிரபலமா .. இதோ வெளியான புகைப்படம் ..!!

நடனம், நடிப்பு, இயக்கம் என இந்தியா முழுவதும் இன்றளவில் அசத்தி வருபவர் நடிகர் பிரபுதேவா. ‘இந்தியன் மைக்கேல் ஜாக்சன்’ என ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறார். தமிழில் திரைப்படத்தில் முதலில் நடன கலைஞராக அறிமுகமானார். பின்னர் 1989ல் வெளியான ‘இந்து’ திரைப்படத்தில் நடிகை ரோஜாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் வெளியான ‘காதலன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானது. நடிகர் பிரபுதேவா நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வலம் வந்தார். இவர் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தமிழில் மட்டுமல்லாது ஹிந்திலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். பிரபுதேவா தனது டான்ஸ் குரூப்பில் டான்சராக ஆக பணியாற்றி வந்த ரமலத் என்பவரை காதலித்து 1995 ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2011 இல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள். அதில் ஒருவர் உ ட ல்  ந ல க் கு றை வால் உ யிரி ழ ந்தா ர். த ன து முதல் மனைவியை 2011ல் விவாகரத்து செய்த பிரபுதேவா பின்னர் பல பிரபலங்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். இதை தொடர்ந்து 2020ல் ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பிரபு தேவா தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.

இதோ அந்த புகைப்படம்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *