இவ்வளவு சீ க் கி ரம் போவேன்னு நாங்க யாரும் எதிர்பாக்கல .. வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ம ரண த் தால் கண்க ல ங்கிய க ல ங்கிய அப்புக்குட்டி, சுசீந்திரன் .. சோ க த்தில் ரசிகர்கள் ..!!
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் ஹரி வைரவன். அந்தப் படத்தில் சிறப்பாக நடித்து பிரபலமானது மூலம் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.வெண்ணிலா கபடி குழுவில் நடித்து இருந்த ஹரி
வைரவன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மரணம் பற்றி அப்புக்குட்டி மற்றும் இயக்குனர் சுசீந்திரன் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.அவரை பிரிந்து வாழும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்