உங்க மகளை 2-வது திருமணம் பண்ண நடிகை தேவயானி அம்மாவிடம் கேட்ட பிரபல நடிகர் !!அந்த நடிகர் யாருனு நீங்களே பாருங்க ..!!

நடிகை தேவயானியை 2வது திருமணம் செய்து கொடுங்கள் என அவரது தாயிடமே நடிகர் சரத்குமார் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் சரத்குமார், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் வல்லவர்.1994ம் ஆண்டு மெட்ராஸ் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்,

பின்னர் செய்தியாளராக வலம்வந்த சரத்குமாருக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்தது.வில்லன் கதாபாத்திரத்தில் தொடங்கி வெற்றிநாயகனாக வலம்வந்தார், 1984ம் ஆண்டு சாயஎன்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இத்தம்பதிக்கு வரலட்சுமி, பூஜா என இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கருத்துவேறுபாடு

காரணமாக இருவரும் பிரிந்தனர்.அந்நேரத்தில் இவருடன் ஜோடியாக நடித்த தேவயானி மீது காதல் வயப்பட்டார் சரத்குமார்,தேவயானி அம்மாவிடம் நேரடியாகவே பெண் கேட்டுள்ளார்.ஆனால் 2ம் திருமணம் என்பதால் வேண்டாம் என கூறிவிட்டாராம், அடுத்ததாக நக்மாவுடன் சர்ச்சையில் சிக்கிய

சரத்குமாருக்கு பணநெடிக்கடி சமயத்தில் ராதிகா உதவியுள்ளார்.இருவரும் ஏற்கனவே நல்ல நண்பர்கள் என்பதால் ஒருகட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.இதன்படி கடந்த 2001ம் ஆண்டு இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தது, இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *