அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பின் போது ஷாலினியை அஜித் காதலித்தார். அப்போது அஜித், ஷாலினியை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறினார். “அமர்க்களம் படத்தின் தயாரிப்பாளர், இந்த படத்தில் நடிக்க ஷாலினியை அணுகியபோது, அவருக்கு நடிப்பில் விருப்பம் இல்லை. அவர் தனது படிப்பைத் தொடர ஆர்வமாக இருந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் பிரபல நடிகையாக வலம் வந்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்று வரை பிரியாத அன்னோன்னியமான அனைவர்க்கும் பிடித்த
ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது ஷாலினி அஜித்தை போலவே நடிப்பை தாண்டி தனி திறமைகளை வளர்த்துக் கொண்டவர். அஜித் எப்படி பைக், கார் ரேஸில் திறமையானவராக இருக்கிறாரோ அதே போல் ஷாலினி பாடுவதில் திறமையானவர்.
உடல் எடை கூடி ஆள் அடையலாம் தெரியாமல் போன அஜித் மனைவி ஷாலினி !! புகைப்படத்தை பார்த்து ஷா க் ஆகும் ரசிகர்கள் ..!!
இதோ வெளியான வீடியோ