உ டல் நல க்கு றைவால் பிரபல பழம்பெரும் நடிகர் தீ டீர் ம ரணம் .. க தறிய லும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!
பொதுவாக சினிமா என்றாலே பொழுதுபோக்கு, அதிலும் கொஞ்சம் வித்தியாசமாக கற்பனைக்கு எட்டாத ளவில் இருக்கும் திரைப்படங்கள் எந்த மொழியில் இருந்தாலும்ம் அதை பார்த்து ரசிப்பதற்கு என்று பட்டாளமே இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஹாரி பாட்டர்
என்ற திரைப்படமும் ஒன்று. அந்தத் படத்தில் ஹாக்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகர் ராபி கோல்ட்ரேன் என்பவர். இவருக்கு 72 வயது. அந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1990களில் தொலைக்காட்சி மூலம் நடித்து சினிமாவுக்கு வந்துள்ளார்.
மேலும், இவர் பல விருதுகளை வென்றுள்ளார். இப்படி நிலையில் இவர் உ டல் நல க் குறைவின் காரணமாக மரு த்துவ ம னையில் சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும், இவருக்கு வயதான காரணத்தினால் தி டீ ரென்று உயி ரிழந் து ள்ளார். மேலும், இவரது இ றப் பிற்கு பல ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலக ரசிகர்கள் பலரும் இவருக்கு ஆ ழ் ந்த இ ரங் கல் தெரிவித்து வருகின்றார்கள்.