என்னாது இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மனைவி & மகள் இவங்களா ?? இதோ யாரென்று பார்த்தால் அதி ர்ச் சியாகிடுவீங்க ..!!
பிரபல முன்னணி இயக்குனர் நடிகர் K. S. ரவிக்குமார் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர், முதன்மையாக தமிழ் திரைப்படங்களில் பணிபுரிகிறார். சுமார் 30 ஆண்டுகால வாழ்க்கையில், அவர் எல்லா காலத்திலும் மிகவும் அடையாளம் காணக்கூடிய மற்றும்
நன்கு அறியப்பட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார் மற்றும் தமிழில் மிகவும் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.தமிழ் சினிமாவில் கமெர்ஷியல் கிங் இயக்குனர் என்றால் அது கே.எஸ். ரவிக்குமார். இவர் கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் இணை இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.[1]இதை தொடர்ந்து நாட்டாமை, முத்து, நட்புக்காக, படையப்பா, சூர்யவம்சம், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் கலக்கியுள்ளார். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், கற்பகம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..