என்னாது இளையராஜாவின் கா தல் தொ ல்லை தா ங்க முடியாமல் கப்பல் ஏறி ஓடிய காதலி !! யார் அந்த காதலி என்று தெரியுமா ?? இதோ ..!! இசைஞானி என்றால் அனைவருக்கும் பிடித்தவர் இளையராஜா தான். இவரை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவருக்கு திருமணமாகி கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என 3 வாரிசுகள் உள்ளனர். மேலும் 2011 ஆம் ஆண்டு இளையராஜாவின் மனைவி இ றந்து விட்டார்.

என அனைவரும் தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் இளையராஜாவின் நிஜ வாழ்க்கையில் கா தல் தோ ல்வி ஏற்பட்டுள்ள ச ம்பவத்தை கேட்ட ரசிகர்கள் பெரும் அ திர்ச்சி அ டைந்துள்ளனர். இவர் பல ஆயிரம் கா தல் பாடல்களை இயக்கி கா தலுக்கு பாலமாக இருந்தவருக்கே கா தல் தோல்வியா என அனைவரும் ஆ ச்சர்யப்படும் அளவிருக்கு இருக்கிறது.

இவரின் கா தல் வாழ்க்கை ஏனென்றால் பல ஆயிரம் கா தல் பாடல்களை இசையமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் இளையராஜா.அவருக்கே கா தல் தோ ல்வி என்ற ச ம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதாவது 1970ஆம் ஆண்டு காயத்ரி வீணா என்ற பெண்ணை வி ழுந்து வி ழுந்து கா தலித்தாரம்.

இவரும் கா தல் பருவத்தில் என்ன வெல்லாம் இளசுகள் செய்யுமோ அனைத்தும் செய்து தனது கா தலை நிருபித்துள்ளார். மேலும் காயத்ரி வீணை வாசிப்பதிலும் கைதேர்ந்தவர் என்பதால் ஜெயலலிதா நேரடியாக காயத்ரியை vice-chancellor ஆப் தமிழ் நாடு மியூசிக் என்ற பொறுப்பை அவர் கொடுத்தாராம்.

மேலும் இவரது கா தலுக்காக இவர் இத்தனை செய்தாலும் அந்த அம்மாவிருக்கு இவரின் கா தலில் விருப்பம் இருப்பது போல் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் கா தல் தொ ல்லை தா ங்க முடியாமல் அவர் சமுகத்தை சேர்ந்த கப்பலில் உ யர் அதிகாரியாக வேலை பார்த்து ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *