என்னாது காதலுக்காக மொட்டை போட்ட பிரபல நடிகை !! தற்போது 55 வயதில் எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? இதோ ..!!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டங்களில் பிரபல நடிகரான பார்த்திபனை திருமணம் செய்து கொண்டு, அவருக்காக மொட்டை அடித்த நடிகை சீதா, தற்போது மாடர்னாக உடையணிந்து வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குள் காதல் வருவது ஒன்றும் புதிதல்ல.
ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வது தான் கேள்விகுறியாக உள்ளது.தற்போதுள்ள சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிடுகின்றனர்.அந்த வகையில் பிரபலமான ஜோடியாக இருந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா. முதல் படத்திலேயே
இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு பின்பு, பார்த்திபனை திருமணம் செய்ய மொட்டை எடுத்தார் நடிகை சீதா.பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டநிலையில், தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர்.தற்போது மாடி தோட்டம் அமைத்து அவ்வப்போது காணொளியினை வெளியிட்டு வரும் சீதா தற்போது ஜீன்ஸ் பேண்ட் அணிந்து, மேலே புடவை கட்டி கோட் அணிந்திருப்பது போன்ற போட்டோ ஷூட்,
இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், உள்ளது குறிப்பிடத்தக்கது.