என்னாது கோவை சரளாவின் அம்மா இவங்களா ?? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

நடிகை கோவைசரளா எப்போதுமே தன்னுடைய வாழ்க்கையில் யாரையும் எதற்காகவும் எந்த ஒரு விஷயாத்திலும் தேவையில்லாமல் பேசி இது வரைக்கும் யாரும் பார்த்ததே இல்லை, 2013 இல், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “காமெடியில் கலக்குவது எப்படி” என்ற தமிழ் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.இப்போது அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற

தமிழ் நகைச்சுவை நிகழ்ச்சியின் வழக்கமான நடுவராக உள்ளார். சன் டிவியில் “செல்லமே செல்லம்” என்ற குழந்தைகள் விளையாட்டு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.நடிகை கோவைசரளா தனது சின்ன வயதில் இருந்து தமிழ் சினிமாவில் மட்டும் சுமார் 800 படத்திற்கு மேல் நடித்து தனது சினிமா வாழ்க்கையில் மாபெரும் வெற்றியை பெற்றார். ஆனால் கோவை சரளாவின் சினிமா

வாழ்க்கை வெற்றி பெற்ற அளவுக்கு இவரது குடும்ப வாழ்க்கை திருப்த்திகரமாக அமையவில்லை என்பது தான் உண்மை.ஏனென்றால், இவருக்கு நான்கு அக்கா, ஒரு அண்ணன். கோவை சரளா தான் கடை குட்டி. திருமணம் செய்துகொள்ளாத ஒரு நடிகைநடிகை கோவைசரளா கேரளாவை பூர்வீகமாக கொண்ட மலையாள நடிகை ஆவார், ஆனால் இது வரைக்கும் ஒரு மலையாள படத்திலும் நடிக்கவில்லை.

தமிழில் மட்டும் 300 படத்திற்கு மேல் நடித்துள்ளார். விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற திரைப்படத்தி நடித்து நமது வைவேலுவை சும்மா போட்டு புளிந்து எடுப்பார் ஒரு நல்ல சிறந்த நடிப்பு தான் அந்த திரைப்படம் இன்னும் பல படங்களை அவர் தனிப்பட்ட முறையில் தனது திறமையை வெளிகாட்டி உள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *