என்னாது சந்திரமுகி படத்தில் வந்த பா ம்பு எதற்க்கா என்று தெரியுமா ?? இத்தனை வருடங்களுக்கு பின் ரகசி யத்தை உடைத்த இயக்குனர் !! ரசிகர்களுக்கு காத்திருந்த பே ரதி ர்ச்சி ..!!
கடந்த, 2005 ஆம் ஆண்டு நடிகர் ரஜினி, ஜோதிகா, வடிவேலு, நயன்தாரா, பிரபு போன்ற படம் பிரபலங்கள் நடித்த வெளிவந்த திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்ப டத்தை இயக்குனர் பி வாசு இயக்கியி ருப்பார். மேலும், இந்த திரைப்படத்தில் ஒரு பெரிய நீ ளமான பா ம்பை காட்டியிரு ப்பார்கள். ஆனால், அதை எதற்கு என்று இன்றுவரை பலருக்கும் தெரி ந்திருக்க வாய் ப்பே இல்லை.
அதை பற்றியான ஒரு சுவார சியமான தகவல் ச மீப த்தில் பேட்டியில் கூறியு ள்ளார். மேலும், இன்றைய காலத்தில் சமூகத்தில் மீம் ஸ் மூ லம் படத்தில் தேவையி ல்லாத காட்சிகள் எதற்காக என்று பலரும் விம ர்சி த்து வருகின் றார்கள். அந்த வகையில் சந்திரமுகி படத்தில் இட ம்பெற்றி ருக்கும் பா ம்பி ன் கதாபா த்திரம்
எதற்கு என்று பலரும் இது தேவையி ல்லை என்றும் கூறி வந்துள்ளா ர்கள். அதன் மூ லம் தான் அந்த பா ம்பின் கதை யை வெ ளியே கூறியு ள்ளார். ஒவ்வொரு முறை ஜோதிகா சந்திரமுகி அ றிக்கு சென்று கதவை தா ழ்ப்பா ள் போட்டு தான் ஆ டுவாள். பிறகு வெளியே வந்ததும் அதனை சாத்தி விட்டு வந்து வி டுவாள்.
கவ னித்தீ ர்கல் என்றால் ரா ரா பாடலில் ரஜினிகாந்த் பாடி க்கொ ண்டே ஜோதிகாவை வெளியே அ ழைத் து வருவார். ஜோதிகாவும் மெ ய்மற ந்து அப்படியே வந்து விடுவார். அந்த கதவு சாத் தப்படா ததே யாரும் கவனி க்கவே இல்லை. இதுவரை பாது காக்க ப்ப ட்ட
சந்தி ரமுகி யின் பொ க்கி ஷம் அருகில் இருக்கும் இந்த பா ம்பு சந்திரமுகி சா ந்தமடை ந்ததா ல் வீட்டை விட்டு வெளியே போ யிரு க்கும். அந்த பா ம்பு எங்கிருந்து வந்தது.. ஏன் போனது.. என்பதை பற்றி முதல் பாக த்தில்
நான் சொல்லி இருக்க மா ட்டேன். ஆனால், கண்டி ப்பாக இரண்டாம் பாகத்தில் இதைப்பற்றி மு ழுவது மாக சொல்கி ன்றேன். அதற்குப் பெரிய ஒரு கார ணமே இருக்கி ன்றது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் பி வாசு கூறியு ள்ளார்…