நடிகை பிரியா ராமன் ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர். அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளின் தொலைக் காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார். 1993 இல் ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி திரைப்படம் அவரது முதல் படம்.மேலும் இவர் இரண்டு மொழிகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவருடைய முதல் திரைப்படம் ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி ஆகும்.
தனது முதல் மனைவியான பிரியாராமன் உடன் நடிகர் ரஞ்சித் மீண்டும் இணைந்திருக்கும் ச ம்பவம் இணையத்தில் வை ரலாக ப ரவி வருகிறது. பிரபல தமிழ் நடிகர்களான பிரியா ராமன் மற்றும் ரஞ்சித் 1999 ஆம் ஆண்டில் ‘நேசம் புதுசு’ என்ற பிரபல திரை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.பின்னர் இருவரும் கா தலில் வி ழுந்து திருமணமும் செய்துக் கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதனையடுத்து இருவருக்கும்
ஏற்பட்ட கருத்து வே றுபாடு காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு வி வாகரத்து பெற்று பி ரிந்து விட்டனர்.இந்நிலையில் நடிகர் ரஞ்சித், நடிகை ரகசுதாவை கா தலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை நிலைக்க வில்லை. இந்நிலையில் நடிகை பிரியாராமன் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தை ஏற்று பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் அவர்களின் 22வது திருமண நாளை முன்னிட்டு நடிகர்
ரஞ்சித் தன்னுடைய மனைவி பிரியா ராமன் உடன் நெ ருக்கமாக இருக்கும் விதத்தில் உள்ள புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.மேலும் அந்த பதிவிற்கு கேப்ஷனாக, ” என் அன்பு தங்கங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களால் எங்கள் வாழ்க்கைப் பயணம் மிகவும் அழகாகிறது. நன்றியும் மகிழ்ச்சியும் தங்கங்களே..” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவானது இணையத்தில் வை ரலாக ப ரவி வருகிறது.