என்னாது ,, திருமண இரவில் மஞ்சிமா செய்தபெரும் கா ரி யம் !! அந்த வீடியோவை எடுத்து இணையத்தில் வெளியிட்ட கவுதம் கார்த்திக் !! வீடியோவை பார்த்து ஜொ ள்ளுவிட்ட ரசிகர்கள் !!
நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் சினிமாவில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது ம ட மை ய டா என்ற திரைப்படத்தின் மூலமாக ந டிகையாக அறிமுகமானவர். இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சிமா
மோகன். இந்த படம் தோல்வியவே
சந்தித்த நிலையில் மஞ்சிமாவுக்கு பெரியளவு வரவேற்பு கிடைக்கவில்லை.அடுத்ததாக க ள த் து ல சந்திப்போம், தே வ ரா ட் ட ம் போன்ற படங்களில் நடித்திருந்தார் மஞ்சிமா மோகன், தே வ ரா ட் ட ம் படத்தில் நடித்தபோது படத்தின் நாயகன் நடிகர் கெளதம் கார்த்திக்குடன் நெ ரு க் க மா ன பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.கடந்த சில ஆண்டுகளாக
காதலித்து வந்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஜோடி பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 28ம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையுடன் ரசிகர்கள் பலரும் ஹனிமூனுக்கு எங்கு செல்லுகின்றீர்கள் என்று புது ஜோடியிடம்
கேள்வி எழுப்பி வந்தனர்.இதற்கு மஞ்சிமா பதில் கொடுத்து வந்தார்.இந்தநிலையில் திருமணமான அன்று இரவு மஞ்சிமா ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ வெளிவந்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆனா அன்னைக்கே இப்படியா என கலாய்த்து வருகிறார்கள்.தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.