என்னாது நடிகர் ஆர்யாவின் முன்னாளி காதலியா இவங்களா .. அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!! ஆர்யா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை,

ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்ஆர்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் 16 இளம் பெண் மாடல்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல போட்டிகளை கடந்த இறுதி

சுற்று வரைக்கும் வந்த மூன்று பெண்களில் ஒருவர் மலையாள பெண் சீதா லட்சுமி ஹரிகரன்.மூவரில் யாரை திருமணம் செய்து கொண்டாலும் சங்கடமாக இருக்கும் எனக்கு என்று ஆர்யா அதிலிருந்து பின் வாங்கிவிட்டார். இதனால் சோகத்தில் இருந்த சீதாலட்சுமி நிகழ்ச்சிக்கு பின் ஆர்யா பற்றிய சில விசயங்களை பகிர்ந்தும் கொண்டார்.தற்போது ஆர்யா நடிகை சாயிஷாவை திருமணம் செய்து ஒரு குழந்தையையும் பெற்றார்.

இந்நிலையில் சீதாலட்சுமி மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டதால் க்ளாமர் போட்டோஷூட் மாடர்ன் ஆடையணிந்து ரசிகர்களை வியக்கவைக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார். தற்போது கடற்கரையில் பிகினி ஆடை அணிந்துப் வாய்ப்பிளக்க வைத்துள்ளார் சீதாலட்சுமி.

 

View this post on Instagram

 

A post shared by Seethalakshmi Hariharan (@seethaoffl)

By blessy

Leave a Reply

Your email address will not be published.