தமிழ் நடிகைகள் பலருமே தமிழ் திரைப்படத்தில் நடிக்கும்போதே சில இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் செயலால் அந்த நடித்த படத்தில் இருந்தே விலகி வருகிறார்கள். முக்கியமாக ஒரு சில நடிகைகள் சினிமாவே வேண்டாம் என்று நாட்டை விட்டே சென்று வெளிநாடுகளில் செட்டில் ஆகி வருகிறார்கள்.
அந்த வகையில் தன தற்போது இரு நடிகை இந்தியாவை விட்டே சென்று செட்டில் ஆகியுள்ளார், இப்போது அந்த நடிகை ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். வானவில் படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த அபிராமி பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிஸி நடிகையாகினார்.ஆனால் நடிகை அபிராமி போல பல நடிகைகளின் நிலை இப்படி தான் இது போன்ற ஒரு செயலுக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது,
ஆனால் அப்படி ஒன்றும் கமல்ஹாசன் சாதரணமாக நச்டிகர் இல்லை. தற்போது வரை கமலின் உண்மையான மனைவி யார் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் அந்த காலம் முதல் தற்போது வரை கமல் பார்க்காத நடிகைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை சில்க் ஸ்மிதா முதன் ஆண்ட்ரியா வரை பல நடிகைகளை பார்த்தவர் கமல்.
முக்கியமாக நடிகர் கமல் மற்றும் நடிகை அபிராமி என்று இருவரும் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற விரும்மாண்டி என்ற திரைப்படம் இன்றளவும் ஒரு நல்ல ஆதரவை பெற்று வருகிறது,அது மட்டும் இல்லாமல் படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் கமல் அபிராமியை தேவையில்லாத செயலை செய்து வந்ததால் இந்த படத்தில் நடிப்பதையே பாதியில் நிறுத்தினார் அபிராமி.விருமாண்டி படத்திற்கு பின் ராகுல் பவணன் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகினார்.
இப்போது நடிகை அபிராமி தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்து குழந்தை பிறந்து ஆளே அடையலாம் தெரியாமல் போய்விட்டார், சமூக வலைதளத்தில் பல வருடம் கழித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகயொப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலருமே நடிகை அபிராமியா என்று கேள்வியை கேட்டு வருகிறார்கள்.பிறகு, மீண்டும் எண்ட்ரி கொடுத்து ஒருசில படங்களில் நடித்து வருகிறார் அபிராமி. திருமணமாகி 23 ஆண்டுகள் நிறைவ டைந்ததை கணவருடன் எடுத்த திருமண புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.