என்னாது நடிகர் பாபி சிம்ஹாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்குதா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அதி ர்ச்சி யான ரசிகர்க ..!!!
நடிகர் பாபி சிம்ஹா ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். இவர் ஜிகர்தண்டா என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.
நான் ராஜாவாக போகிறேன், சூது கவ்வும், பீட்சா, ஆடாம ஜெயிச்சோமடா ,மசாலா படம், கோ 2, பெங்களூர் நாட்கள் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை ரேஷ்மி மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முத்ரா என்ற மகளும் அர்ஜுன் சிம்ஹா என்ற மகனும் இருக்கிறார்கள்.
இவர் தற்சமயம் ‘ராவண கல்யாணம்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மனைவி ரேஷ்மி மேனன் தயாரிக்க இருக்கிறார் .சமீபத்தில் இந்த பட பூஜையில் பாபி சிம்ஹா தன் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். இந்த சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படம் .