என்னாது ,, நம்ம தளபதி விஜய்க்கும் நடிகர் விஷாலுக்கு ச ண்டையா ?? இதோ வெளியான வீடியோவை பார்த்து அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!
பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் என்று அழைக்கப்படுகிறார், இவர் ஒரு இந்திய நடிகர், நடனக் கலைஞர், பின்னணிப் பாடகர் மற்றும் பரோபகாரர் ஆவார். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவர் ஒருவர்.தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.
விஜய் குழந்தைக் காலத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் முதன்மை நடிகராக நடிக்கத் தொடங்கினார்
பிரபல முன்னணி நடிகர் விஷால் கிருஷ்ணா ரெட்டி, தமிழ் சினிமாவில் பணிபுரியும் இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். திரைப்பட தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால், சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தவர்.
இவரது தந்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார். நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார்.இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.