என்னாது ,, நம்ம தொகுப்பாளினி டிடி-க்கு வளைக்காப்பா.? இதோ கர்ப்பமான புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியான ரசிகர்கள் .. !!

பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான டிடி கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் டிடி, பல பிரபலங்களை காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் சந்தித்தவர் ஆவார். இவர் கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து சில நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக வி வா கரத்து பெற்றனர் பின்பு நடிப்பில் பயங்கர பிஸியாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் பூஜையில் முதற்கட்ட படப்பிடிப்பு

சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. பின்பு ஊட்டியில் ஒரே ஷெடியூலில் படப்பிடிப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.இந்நிலையில் டிடியின் கர்ப்பமான புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புதிய படத்தில் டிடி கர்ப்பமான வயிறுடன் வளைகாப்பு போடும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இக்காட்சியின் புகைப்படங்கள் தற்போது நடிகர் விச்சு மூலம் வெளியாகி ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed