என்னாது ,, நிச்சயதார்த்தம் வரை சென்று பிறகு நின்று போன பிரபல முன்னணி நடிகரின் கல்யாணம் !! அட கடவுளே இந்த நடிகருக்கா இப்படி ஒரு சோகமா ?? அந்த நடிகர் இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ரிச்சர்ட். இவர் நடிகைகள் ஷாலினி, ஷாம்லி ஆகியோரின் அண்ணன் ஆவார், அஜித்தின் மைத்துனரும் கூட.2002ம் ஆண்டு அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் காதல் வைரஸ் படத்தில் இருந்து நாயகனாக களமிறங்கினார்.

முதல் படமே சரியாக ஓடவில்லை, அடுத்தடுத்து ரிச்சர்ட் நடித்த படங்கள் அவருக்கு சரியான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. பின் அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது திரௌபதி தான்.மோகன் இயக்கிய இப்படம் சாதாரணமான பட்ஜெட்டில் தயாரானாலும் வசூலில் கலக்கியது.நடிகர் ரிச்சர்ட் பிரபல பாடகரின் மகளை

காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்டார். அவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள பெரிய ஹோட்டலில் நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்தது.ஆனால் இடையில் ரிச்சர்ட் மற்றும் அந்த பெண்ணுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை வந்து இருவரும் பிரிந்துவிட்டார்கள். பிறகு ரிச்சர்ட் திருமணமே செய்துகொள்ளவில்லை என்கின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.