என்னாது பிரபல நடிகைக்கு கோடிகணக்கில் பங்களா மற்றும் பல கோடிகளில் கிலோ தங்கம் பரிசு கொடுத்த கணவர் !! அட இந்த நடிகையா ?? இதோ ..!!

இப்போது இருக்கும் தமிழ் நடிகைகள் பலருமே தன்னுடைய திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார்கள், அந்த வகையில் இப்போது ஒரு நடிகை தன்னுடைய திருமணத்திற்கு பல கிலோ கணக்கில் தன்னுடைய கழுத்தி நகை மற்றும் பல கோடி செலவில் திருமணம், பிரம்மாண்டமான கார் மற்றும் சுமார் 30 கோடி செலவில் தன்னுடைய திருமணத்தை பிரம்மாண்டமாக செய்துள்ளார்.

அந்த வகையில் தமிழ் திரைப்படத்தில் பரத் நடித்த ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன்பின்னர் அவர் ‘தகராறு’, ‘’சவரக்கத்தி’, ‘காப்பான்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் முதன்மையாக பணியாற்றி வரும் ஷாம்னா காசிம், ஆசிப் அலி என்ற தொழிலதிபரை மணந்தார்.

அவர் தனது கணவருக்கு ஒரு அழகான செய்தியுடன், பிரம்மாண்டமான திருமணத்தின் சில படங்களைப் பகிர்ந்து கொள்ள Instagram க்கு அழைத்துச் சென்றார்.அவர் எழுதினார்,தற்போது தமிழ் திரைப்படத்தில் நடிகை பூர்ண நடிப்பை நிறுத்தி விட்டார். ஆனால் நடிகை பூர்ணா ஆசிப் அலி என்ற பிரபலமான தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார், இந்த செய்தி சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டது,கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் வரவேற்பு

நிகழ்ச்சி நடந்தது என்பதும் இது குறித்த புகைப்படங்களை பூர்ணா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.நடிகைகள் எப்போதுமே பிரம்மாண்டமான தொழிலதிபர்கள் மற்றும் நடிகைகள் மற்றும் பண வசதி அதிகம் இருக்கும் நபர்களை தான் திருமணம் செய்து வருகிறார்கள், அந்த வகையோயில் தான் நடிகை பூர்ணா ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்துள்ளார்,

இவர் திருமணம் செய்து இப்போது பரிசாக சுமார் 30 கோடி செலவில் பரிசளித்துள்ளார்,அதில் 2700 கிராம் தங்க நகைகள், 25 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா மற்றும் புத்தம் புதிய சொகுசு கார் ஆகியவைகளை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தனது நிறுவனத்தின் பங்குகளையும் தனது மனைவி பூர்ணாவுக்கு அவர் அளித்துள்ளதாகவும், இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் 30 கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.