என்னாது ,, மீண்டும் காதல் வலையில் வி ழுந்தாரா சிம்பு !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.

மீண்டும் காதல் வலையில் விழுந்த சிம்பு!! காதலிக்கும் நடிகை வீட்டிலேயே தங்க வைத்து இருக்கும் சிம்பு!!நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார் நடனத்திற்கு பேர்போன இவர் மன்மதன் வல்லவன் போன்ற படங்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பெரும் வெற்றியைப் பெற்று இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது அதிலிருந்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

இவர் படங்கள் வெளியாகி நன்றாக ஓடினாலும் சரி ஓடவில்லை என்றாலும் சரி ஒரு திரைப்படத்திற்கு சரியான ஒத்துழைப்பு தராமல் இருப்பதாக இவர் மீது பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருந்தது அது மட்டுமல்லாமல் இவருக்கு வல்லவன் திரைப்படத்தின் போது நயன்தாராவிடம் காதல் மலர்ந்தது அப்போதுதான் முதல்முறையாக இவரும் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதை ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.

இவர் காதலியுடன் மணிக்கணக்கில் நேரத்தை வீணாக்கி விட்டு படப்பிடிப்புக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது அதன் பின்பு ஹன்சிகாவுடன் காதலில் விழுந்த சிம்பு அவருடனும் இதே மாதிரி பழகி வந்துள்ளார் ஆனால் நயன்தாரா ஹன்சிகா ஆகிய இருவருமே சிம்புவை விட்டு விட்டு வேறு ஒருவரை காதலிக்கின்றனர் இந்நிலையில் தற்பொழுது ஈஸ்வரன் படத்தில் கதாநாயகன் நடித்த நிதி அகர்வால் சிம்புவை காதலிப்பதாகவும் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed