என்னாது,, முன்னாள் கணவர் நடிகர் தனுஷின் பெயரை நீ க்கிய ஐஸ்வர்யா .. வேற யார் பெயரை வைத்துள்ளார் என்று பார்த்தல் அ திர் ச்சி ஆகிடுவீங்க ..!!
பிரபல முன்னணியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பின்னணி பாடகி ஆவார். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியும் ஆவார். இவர் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், நடிகர் தனுஷும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரியப்போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தனர.
தனுஷ் – ஐஸ்வர்யாவின் வி வாகர த்து திரையுலகிரை மட்டுமின்றி ரசிகர்களையும் பெரும் அ திர் ச்சியில் ஆழ்த்தியது.வி வா கரத்து பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பார்ட்டி ஒன்றில் சந்தித்துக்கொண்டதாகவும், ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியானது.மேலும், ஐஸ்வர்யாவின் பயணி எனும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து,
தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவை தோழி என அழைத்திருந்தார் தனுஷ்.இவர் இப்படி கூறியிருந்தது பலரையும் ஷாக் ஆக்கியது. விவாகரத்து அறிவிப்புக்கு பிறகும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா ஆர். தனுஷ் என பெயரை வைத்திருந்தார் ஐஸ்வர்யா.இந்நிலையி, தற்போது தனது முன்னாள் கணவரின் பெயரை நீக்கிவிட்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று தனது அப்பாவின் பெயரை இணைத்துள்ளார்.
இதோ என்னவேன்று நீங்களே பாருங்க .