என்னாது ,, விவா கரத்து ஆனா நடிகை சமந்தா மீது காதல் கொண்ட 33 வயது பிரபல நடிகர் .. அட இந்த நடிகரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!!

நடிகை சமந்தா இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார்.இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார்.தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை (2010) இவர் பெற்றுக் கொண்டார்.தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன்பிறகு ஏ. ஆர். ரகுமான் இசையில், கௌதம் மேனன் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலிலும் தோன்றினார்.நடிகர் நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வே றுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரி ந்துவி ட்டதாக கூட்டாக அறிவித்தனர்.இது தவிர்த்து நடிகை சமந்தா குஷி என்ற படத்தில்

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வருகிறார். அப்படத்தின் First லுக் போஸ்டருக்கு கூட நல்ல வரவேற்பு இருந்தது.இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தான் கல்லூரி படிக்கும் பொழுது சமந்தா மீது காதல் இருந்ததாகவும், இன்று அவருடைய இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி என்றும் யசோதா படத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவை நீங்களே பாருங்க ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.