என்னாது ,, 24 வயது இளம் பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட 55 வயது பிரபல முன்னணி நடிகர் !! இதோ புகைப்படத்தை பார்த்து பே ர திர்ச் சியில் ரசிகர்கள்
வெள்ளித்திரையில் வரும் திரைப்படங்களில் நடிக்கும் கதாநாயகனுக்கு எந்த அளவுக்கு படங்களில் முக்கியத்துவம் இருக்கிறதோ அதை காட்டிலும் அவர்களுக்கு எதிர்மறையான வி ல்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது.அந்த வகையில் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை பல வி ல்லன் நடிகர்கள் மக்கள் மனதில் நீங்காத இடத்தையும் அவர்களை பார்த்தாலே ஒரு பய உணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அவர்களின் நடிப்பு இருந்துள்ளது.
சொல்லப் போனால் ஹீரோவுக்கு பிரபலமே இவர்களால் கிடைக்க பெறுகிறது. இந்நிலையில் தற்போது பல முன்னணி கதாநாயகர்கள் கூட வி ல்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விருப்பப்பட்டு வருகின்றனர். இருப்பினும் இதில் ஒரு சில நடிகர்கள் ஒரு சில படங்களில் வி ல்லனாக நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் அவர்களது மி ரட்டலான நடிப்பின் மூலம் பிரபலமடைந்து விடுகின்றனர்.
அந்த வகையில் தமிழில் கடந்த 2013-ம் ஆண்டு பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பையா. இந்த படத்தின் பெயரே கார்த்திக்கு அடை மொழியாகும் அளவிற்கு இந்த படம் கார்த்திக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் கார்த்திக்கு வி ல்லனாக நடித்து பிரபலமானவர் பிரபல பாலிவுட் நடிகர் மிலந்த் சோமன்.
இவரது நடிப்பு இந்த படத்தில் மக்கள் மத்தியில் ப லத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழில் பல படங்களில் வி ல்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு தமிழில் அவ்வளவாக பெரிய அளவு பட வாய்ப்புகளோ பிரபலமோ கிடைக்கவில்லை என்பதே புரியாதா புதிர். இருப்பினும் இவர் ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.