என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய த வறு !! அவள் ஏற்கனவே கல்யாணமாகி வி வாக ரத்து பெற்றவள் !! க தறி அ ழும் நடிகர் பிரசாந்த் ..!!! இதோ ..!!

பிரபல நடிகர் பிரசாந்த் என்று அழைக்கப்படும் பிரசாந்த் தியாகராஜன் ஒரு இந்திய நடிகர் மற்றும் தொழிலதிபர் ஆவார். தமிழ் படங்கள் தவிர, சில தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் தோன்றியுள்ளார்.இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர்.

2003 ஆம் ஆண்டு வெளியான “வின்னர்” படத்திற்குப் பிறகு ஹிட் படமே கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். இதன்பின்னர், அவரின் “ஜானி”, “சாகசம்” போன்ற படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.இந்நிலையில், சமீபத்தில் வெளியான தெலுங்கு பட டீசர் ஒன்றில், அவர் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தனர்.

மேலும், அவர் மீண்டும் வெற்றி படங்களைத் தரவேண்டும் என சமூக வலைத்தளங்களில் ஆதரவு கொடுத்தனர்.இதைத் தொடர்ந்து, அவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில் முதல் முறையாக அவரது மனைவி பற்றி கூறியிருந்தார். திருமணம்தான் இவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்றும், என் மனைவி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவள், அதை மறைத்து என்னுடன் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

மேலும் இதை அறிந்ததும் மிகுந்த மனவேதனை அடைத்ததாகவும், தெரிவித்திருந்தார். தற்போது இவரும் தன் மனைவியிடம் விவாகரத்து பெற்றுவிட்டார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை தனி ஒருவன் திரைப்படத்தை இயக்கிய மோகன் ராஜா தான் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.