எழில் திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகர் !! இதோ இணையத்தில் வெளியனா பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியலில் என்னவேன்று நீங்களே பாருங்க ..!!
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் க டு மை யாக தி ட் டித் தீர்த் து வருகின்றனர்.
தற்போது வீட்டில் ச ண் டை போ ட் டுக் கொண்டு கோபியுடன் வசித்து வருகின்றார் இனியா.பாக்கியா ராதிகா இடையேயும் மோதல் ஏற்பட்டுள்ளது. சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், இவருக்கே வரவேற்பு கிடைத்துள்ளது.தற்போது எழில் திருமணத்ததை சீரியல் நடிகர் ஜீவா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழில் தனது காதலி கழுத்தில் தாலிகட்டியுள்ளாராம்.ஆனால் காதலி கழுத்தில் தாலி கட்டிய பின்பு பணதி்ற்கு பிரச்சினை எழுந்துள்ளது. அத்தருணத்தில் சீருியல் நடிகர் ஜீவா புதிய எண்ட்ரி கொடுத்து்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் குறித்த பண பிரச்சினையை இவரே தீர்த்து வைத்துள்ளதாகவும், அடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பான நிகழ்வினை காண்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.