கணவர் இ றந்த பின் நடிகை மீனா வெளியிட்ட முதல் புகைப்படம் !! அந்த புகைப்படத்தை பார்த்து அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!! நடிகை மீனா துரைராஜ், தொழில்ரீதியாக மீனா என்று அழைக்கப்படுபவர், தென்னிந்தியத் திரைப்படத்துறையிலும் ஹிந்தி சினிமாவிலும் முக்கியமாகப் பணியாற்றும் ஒரு இந்திய நடிகை ஆவார்.
பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. தமிழ் சினிமாவில் 1982ஆம் ஆண்டு வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். தொடர்ந்து பல படங்களில் நடித்த மீனா, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
குமரி ஆன பின் தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார் மீனா. தென்னிந்திய சினிமா உலகின் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார் மீனா. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜுன், அஜித், முரளி, சத்யராஜ், சரத்குமார், பாக்யராஜ் என பலருடன் நடித்துள்ளார்.
உடல்ந லக்கு றைவால் அ வ திப்பட்டு வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த மாதம் 28-ந் தேதி கா ல மானார்.அவரது திடீர் மறைவு மீனாவின் குடும்பத்தினரையும், திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வித்யாசாகர் உயி ரி ழந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், கணவர் இ ழப் பிலிருந்து மெதுவாக மீண்டு வரும் மீனா மற்றும் அவரது மகள் நைனிகா ஆகியோரை, அவரது நெருங்கிய தோழிகளும், பிரபல நடிகைகளுமான சங்கவி, சங்கீதா, ரம்பா ஆகியோர் சந்தித்துள்ளனர்.
ரம்பா, சங்கவி, சங்கீதா ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் வந்து மீனாவை சந்தித்த புகைப்படங்களை, அவரே வெளியிட்டுள்ளார்.கணவர் இ ற ந்த பின்னர் முதல் முறையாக இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து, அவரை சந்திப்பது மகிழ்ச்சி என ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.