கமலின் மகள் ஸ்ருதிஹாசன் தெரியும் !! ஆனால் கமலுடன் கல்யாணமாகாமல் வாழ்ந்த நடிகை கௌதமியின் மகள் யாரென்று தெரியுமா ?? இதோ !!

நடிகை கௌதமி ஒரு இ ந்தி ய திரை ப்பட நடிகை ஆவார். இவர் மு க்கிய மாக த மிழ் மற்றும் தெலு ங்கு பட ங்களி ல் ப ணியா ற்றியு ள்ளார் இருப்பினும் அவர் மலையாளம், இந்தி மற்றும் கன்னட பட ங்களி லும் வெற் றிக ரமாக தோன்றினார். 1987-1998 வரையிலான பட ங்க ளில் அவர் மிகவும் சிறந்த நடிகை மற்றும் செயலில் உள்ளவர்.

நடிகை கௌதமி தமிழ் சினிமாவில் 80களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம்.988ம் ஆண்டு ரஜினிகாந்த் குரு சிஷ்யன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தார், பின் கார்த்திக், பிரவு, விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் நடித்திருந்தார்.

1998ம் ஆண்டு சந்தீப் பாடியா என்பவரை திருமணம் செய்த அவர் பின் 1999ம் ஆண்டே விவாகரத்து பெற்றார். இந்த தம்பதிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார். அவர் கௌதமி உடன் தான் இருக்கிறார்.2004ம் ஆண்டில் இருந்து நடிகர் கமல்ஹாசனுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தார், அப்போது புற் று நோயால் பா திக் கப்பட்ட கௌதமிக்கு உதவிகளை நடிகர் செய்திருந்தார்.

2016ம் ஆண்டு கமல்ஹாசனுடனான உறவையும் முறித்துக் கொண்ட கௌதமி அவரது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.தற்போது சமூக வலைதளங்களில் கௌதமியின் மகள் சுப்புலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் நடிகையின் மகள் நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.