கமல் விஜய் பட தயாரிப்பாளர் தீ டீ ரென்று மா ர டைப் பால் ம ர ணம் ! அ திர் ச் சியில் சினிமா துறையினரும் ராசிகர்களும் ..!!

லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற பிரபல தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த தயாரிப்பாளர் கே முரளிதரன் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். சரத்குமார் நடித்த ’அரண்மனை காவலன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக வலம் வந்த கே முரளிதரன் அதன்பின்னர் கமல்ஹாசனின் ’அன்பேசிவம்’ விஜய்யின் ’பகவதி’ சூர்யாவின் ’உன்னை நினைத்து’ தனுஷின் ’புதுப்பேட்டை’ சிம்புவின் ’சிலம்பாட்டம்’ உள்பட

பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ்.அந்த தயாரிப்பு நிறுவனத்தில் 3 பங்குதாரர்களின் ஒருவராக இருக்கும் முரளிதரன் தற்போது தி டீ ர் மா ரடை ப்பா ல் ம ர ண ம டைந்து இருக்கிறார். அவருக்கு வயது 66.கமலஹாசன், விஜய், சூர்யா, சிம்பு,

தனுஷ் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கே முரளிதரன் தி டீ ரெ ன மா ர டை ப்பால் கா ல மா ன தால் திரையுலகினர் க டு ம் அ தி ர் ச்சி அடைந்துள்ளனர்.பிரபல தயாரிப்பாளர் கே.முரளிதரனின் மரணம் தற்போது சினிமா துறையினருக்கும் ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் பெரும் சோ க த்தை ஆ ழ் த்தி யு ள்ளது ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *