கர்ப்பமாக வனிதா உள்ளாரா ?? ப த றவைக்கும் தகவல் .. இதோ இணையத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம் ..!! அ தி ர்ச்சியில் ரசிகர்கள் ..!!
இப்போது பல தொலைகாட்சி நிறுவனம் டிஆர்பி எகிற வேண்டும் என்றால் வனிதாவை சந்தித்தால் பொது என்று சொல்லும் அளவிற்கு இருந்து வருகிறார் நடிகை வனிதா,நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வணபித. பிறகு, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் போன்ற தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
இதனை தொடர்ந்து தனது குடும்பத்தில் பிரச்ச்ஹனை காரணமாக சின்னத்திரை பக்க தன் முழு கவனத்தையும் செலுத்தினார். சின்னத்திரை வனிதாவின் வாழ்க்கையையே மொத்தமாக மாற்றி விட்டது.பல வகையான டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு போட்டியலரகவும் நடுவராகவும் கலக்கி வந்த நடிக வனிதா, தனியாக ஒரு யூடியூப் சேனல் நடத்துகிறார்.. துணி கடை, மேக் அப் ஆர்ட்டிஸ்ட் என்று முன்னேறி வருகிறார்.
தற்போது நடிகை வனிதா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரளாகி வருகிறது, நடிகை வனிதா டிஆர்பி எகிற என்ற திரைப்படத்தில் நடித்து௯ வருகிறார் இந்த படத்தை சில வருடங்களுக்கு முன்னரே மலையாளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த பாடத்தை தான் ரீமேக் செய்துள்ளார் .ஒரு மருத்துவரை சந்திக்கும் வித்தியாசமான கர்ப்பின்களின் கதை தான் இந்த படத்தின் மொத்கதையும். திடீரென நிறைமாத
கர்பிநியமாக் மாறும் இளம் பெண் கருத்தரிப்பு சிகிச்சை மூலம் கருவுறும் வயதான பெண்மணி என வித்தியாசமாக எடுக்கப்படுகிறது.இந்த படத்தில் மருத்துவராக விஜய் டிவியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் கோபிநாத் தான் நடிக்கிறார்,மற்றும் அனிகா, சீதா, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பி கடைசியாக நெருங்கிவிட்டது, இந்த படத்தில் உள்ள கதாப்பாத்திரத்தில் நடிகை வனிதா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை நடிகை வனிதாவே தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.