கல்யாண வயதில் மகன் இருக்குற நிலையில் 2-வது திருமணத்தை செய்து கொண்ட பிரபல நடிகை !! இந்த நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!!

பிரபல நடிகை சமேக்ஷா 2014 ஆம் ஆண்டு ஃபதே என்ற நாடகத்தின் மூலம் மேலும் வெற்றியைப் பெற்றார்.தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா மற்றும் நவ்தீப் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அறிந்தும் அறியாமலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமிக்ஷா. அதன் பிறகு இவர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

ஆனால் தற்போது வரை சினிமாவில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து நடிகை சமேக்ஷா, நடிகை சமேக்ஷா தெலுங்கு திரைப்படத்தில் 143 என்ற திரைப்படத்தில் நடித்து தான் சினிமாவில் அறிமுகமானார்.ஏற்கனவே திருமணமாகி வி வாக ரத் தான இவருக்கு சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரும், பாடகருமான சயீல் ஆஸ்வால் என்பவருடன் கடந்த 3ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. சயீல் ஆஸ்வாலுக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.

ஆனால் தற்போது சமேக்ஷாக்கு திருமணம் ஆகி மொத்தம் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள், அந்த வகையில் சொஹானா என்ற மகளும் ஷுவம் என்ற மகனும் உள்ளனர். நடிகை சமிக்ஷாவிற்கும் 10 வயதில் அமிபிர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திருமணம் குறித்து சமிக்ஷா கூறுகையில் சிங்கப்பூரில எங்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.

கொ ரோனா பி ரச்ச னை யால் எங்கள் குடும்பத்தாரால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.ஆனால் இப்போது இருக்கும் நடிகைகளுக்கு மட்டும் ஒரு திருமணம் செய்து தன் வாழ்க்கையை நடத்த தோன்றுவதில்லை, குறைந்தது இரண்டு மூன்று திருமணம் செய்து வாழ்வதை தான் பல நடிகைகள் விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் ஆன்லைனில் திருமணத்தை பார்த்து வாழ்த்து கூறினார்கள்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed