கவுண்டமணி காமெடியில் வரும் அழகு மணியை உங்களுக்கு நினைவிருக்கா !! அடடே உண்மையில் இவங்க அழகு மணிதான் !! இதோ ..!!

தமிழ் சினிமாவில் ஒரு சில காமெடி காலம் கடந்தும் பல மக்கள் மனதில் இன்னும் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.அந்த வகையில் காமெடியில் தலைசிறந்த சக்கரவர்த்தியாக இருந்தவர்தான் நடிகர் கவுண்டமணி. இப்பொழுது தமிழ் சினிமாவில் எவ்வளவு காமெடி நடிகர்கள் வந்தாலும் நடிகர் கவுண்டமணியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

அதேபோலதான் வடிவேலும் சினிமாவில் தோன்றினால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி மக்கள் மத்தியில் நீங்காத இடங்களைப் பிடித்திருக்கின்றன.அப்படி நடிகர் கவுண்டமணி நடித்த பல வெற்றிப்படங்களில் ஒரு படம்தான் மகுடம். அந்த படத்தில் நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் சேர்ந்து கலக்கு கலக்கு கலக்கி இருப்பார்கள்.

இந்த திரைப்படத்தில் நடிகர் செந்தில் சரோஜாதேவியின் புகைப்படத்தை நடிகர் கவுண்டமணிக்கு காண்பித்து நடிகை அழகு மணியை நடிகர் கவுண்டமணிதிருமணம் முடித்து விடுவார்.அந்த திரைப்பட காட்சி பார்த்து அனைவரும் வயிறு குலுங்க சிரிக்கலாம். அந்த திரைப்படத்தில் ஒரு வார்த்தை கூட பேசாமல் மாமா என்று மட்டும் கூறி நடித்த அழகுமணி அப்போதைய நல்ல பிரபலம் தானாம்.

கொஞ்சம் கலர் குறைவாக யாரும் பெண் இருந்தால் அவருக்கு அழகுமணி என்று கூறிக் கேலி செய்திருக்கின்றனர்.ஆனால் அந்த படத்தில் வந்த அழகுமணி உண்மையிலேயே அழகானவர் தானாம் அவருடைய உண்மையான பெயரை அழகுமணி தானாம்.ஆசிரியராக பணி புரிந்து வந்த அழகுமணி தற்பொழுது எந்த வேலையும் செய்யாமல் தன்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து கொண்டு வருகிறாராம்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed