காமெடி நடிகர் ஜார்ஜின் மகனும் பிரபல நடிகரா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று அ திர்ச் சி யான ரசிகர்கள் ..!!

ஜார்ஜ் மரியன் ஒரு இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார், இவர் தமிழ் சினிமாவில் தோன்றினார். அவர் தமிழ் சினிமாவில் பணியாற்றுவதற்கு முன்பு, நாடகத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களான ஏ.எல்.விஜய், சுந்தர் சி மற்றும் பிரியதர்ஷன் ஆகியோருடன் அடிக்கடி ஒத்துழைத்துள்ளார்.

தமிழ் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு நாடகத்துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர், திரைப்பட படைப்பாளிகளான ஏ. எல். விஜய், சுந்தர் சி. , பிரியதர்சன் ஆகியோரின் படங்ளில் பெரும்பாலும் நடித்துள்ளார். ஜார்ஜ் சுந்தர் சி. யின் , ஆம்பள , கலகலாப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் இவர் கைதி படத்தில் காவலராக நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார்.அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடி க்கும் வாய்ப்புகளையும் பெற்றார். விஸ்வாசம், பிகில், தடம், நிமிர், கலகலப்பு2,மண்டேலா, அண்ணாத்த, எனேமி, சிந்துபாத் போன்ற திரைப்படங்களில் நடித்து தனி சினிமா வாழ்வினை

படை த்து உள்ளார். இவைகளை விடவும்இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்பட த்தில் வெறித்தனமாக நடித்து இரு ப்பார். இவ்வாறு இவர் ருபக்கம் கலக்க இவரது மகனும் தற்போது சினிமா உலகை கலக்ககளம் இறங்கி உள்ளார். இவரது மகன் பிரிட்டோ தற்போது நடிகராகி உள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *