கார் வி ப த்தில் சி க்கி மரு த்துவ மனை யில் இருந்த நடிகை ரம்பா மகளின் தற்போதைய நிலையை கேட்டு அதி ர்ச் சி யான ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு நடிகை. தமிழில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார், மாஸ் பாடல்கள், ஹீல்ஸ் அணிந்துகொண்டு அசால்டாக நடனம் ஆடக் கூடிய ஒரு சிறந்த நடிகை.தமிழை தாண்டி மற்ற எல்லா இந்திய மொழிகளிலும் கலக்கியவர். மார்க்கெட் குறைந்த பிறகு சின்னத்திரை

நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்த இவர் இப்போது திருமணத்திற்கு பிறகு சுத்தமாக சினிமா பக்கம் வருவதே இல்லை.ரவீந்தர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை ரம்பா லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.
கடந்த நவம்பர் 1ம் தேதி பள்ளியில் இருந்த மகள்களை

அழைத்து வரும்போது விபத்து ஏற்பட்டு அதிக காயங்களுடன் அவரது இளைய மகள் மரு த்துவம னை யில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது அவர் உடல்நலம் சரியாகி வீடு திரும்பிவிட்டாராம். விபத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை மாற்றி வருவதாக நடிகை ரம்பா வீடியோக்கள் நிறைய பதிவு செய்து வருகிறார்கள்.

இதோ பாருங்கள்,

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *