குளிப்பதை எட்டிப்பார்த்த அமுதவாணன் !! கமல் ரெட் கார்ட் கொடுங்க .. பெரும் ச ர் ச் சைக் குரிய காட்சி .. இதோ ..!!
பிக்பாஸ் வீட்டில் உள்ள பாத்ரூமில் பெண் போட்டியாளர் ஒருவர் குளிக்கும் போது அதனை அமுதவாணன் எட்டிப்பார்க்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமுதவாணன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் வீட்டில் உள்ள பாத்ரூமில் ஜனனி குளிக்கும் போது வெளியே நிற்கும் அமுதவாணன், மைக்கை கழற்றி வைத்துவிட்டு எட்டிப்பார்க்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.அப்போது அமுதவாணன் மைக்கை மாட்டுங்க என பிக்பாஸ் குரல் ஒலித்ததும் அவர் பதறும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.
அமுதவாணனின் இந்த அசிங்கமான செயலுக்கு பிக்பாஸ் ரசிகர்களும் நெட்டிசன்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.அமுதவாணனுக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் பார்வையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.