க டன் தொ ல் லையா ல் நடிப்பதையே விட்டுவிட்டு வெளிநாடு சென்று ஹோட்டல் ஆரம்பித்த பிரபல நடிகரின் குடும்பம் .. வெளியான தகவலை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!
தமிழ் திரைப்படத்தில் மூத்த முன்னணி நடிகர் என்றால் அது நடிகர் விஜய்குமார் தான், அவரது இரண்டாவது மனைவி தமிழ் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் வனிதா. வனிதாவுக்கு முன்னாள் நடிகைகளான ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி என்ற இரண்டு தங்கைகள் உள்ளனர். முத்துக்கண்ணு வேளாளர் என்பவருடன் முதல் திருமணத்தில் இருந்து விஜயகுமாருக்கு மூன்று குழந்தைகள். நடிகர் அருண் விஜய் மற்றும் முன்னாள் நடிகை கவிதா அவரது உடன்பிறந்தவர்களில் அடங்குவர்.
நான் என்னுடைய அமா கூட இருந்த பொது குடும்பத்துடன் சேர்ந்து அங்க அப்பா அம்மா தம்பி தங்கைகள் என்று அனைவருடனும் சேர்ந்து இருந்த தரும் என்றால் வெளிநாடு போனது மட்டும் தான், அந்த நாளை மட்டும் என்னால் மறக்கவே முடியாது, எங்க குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவருமே ஒரே கலர் டிரஸ் போட்டு சந்தோமா இருத்த நாள் அது தான்,அப்பா நடித்த அக்னி நட்சத்திரம் திரைப்படத்திற்கு முன்னாடியே
ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்னாடி நாங்கள் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலாகி இருந்தோம்.எங்க குடும்பத்தில் இருக்கும் சகோதரிகளுக்கு எங்க அம்மாவை தான் மிகவும் பிடிக்கும் எங்க அப்பா சினிமா ஷூட்டிங் போனால் எங்களை அம்மா தான் பாத்துக்குவாங்க.அமெரிக்காவில் எங்களை செட்டில் ஆகவைத்து எங்கள் அனைவரையும் தனியார் பள்ளியில் படிக்க வைத்தார் எங்க அப்பா விஜயகுமார்.ஆனால் ஒரு கட்டத்தில் எங்களுக்கு சினிமவயுள்
வாழ்க்கை அமைந்த படி நிஜ வாழ்க்கை அமையவில்லை என்பது தான் உணமி,முதன் முதலாக அமெரிக்காவில் ஒரு பிரபலமான இடத்தில் எங்க அம்மாவின் பெயர் “மஞ்சுளா சவுத்” என்று ஒரு புதிய ஹோட்டல் ஆரம்பித்து நடத்தினோம், அப்போது அந்த ஹோட்டலுக்கு பல ஹாலிவுட் பிரபலங்கள் வருவார்கள்,எங்க அம்மா தனியாக நின்று மொத்த குடும்பத்தையும் பார்த்து கொண்டார்கள். அந்த வயதில் அந்த கஷ்டமான சூழ்நிலையில் எங்க அம்மா சாதித்தார்கள். என்னால் மறக்க முடியாது என்று கூறினார்.