சந்திரமுகி படத்தில் நடித்த குழந்தையின் தற் போ தைய நிலை என்ன தெரியுமா ?? இதோ வெளியான தகவலை கேட்டு சோக த் தில் ஆ ழ்ந் த ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. பி வாசு இயக்கத்தில் வடிவேலு, நயன்தாரா, நாசர், ஜோதிகா என பலர் இணைந்து நடித்தனர்.இந்த படத்தில், பொம்மி என்ற கதாபாத்திரத்தில் ஒரு சின்ன குழந்தை நட்சத்திரம் அத்திந்தோம் பாடலுக்கு

வந்து நடனம் ஆடும். அந்த குழந்தை நட்சத்திரம் பெயர் பிரகர்ஷிதா.பி.வாசுவின் இயக்கத்தில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு என ரசிகர்கள் பட்டாளங்களளே அசத்த சூப்பர் ஹிட்டானது.இந்த படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரகர்ஷிதா.தற்போது வளர்ந்துவிட்ட இவருக்கு திருமணமே நடந்துவிட்டது,.

சில வருடத்துக்கு முன் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்இப்படி ஒரு நிலையில், தற்போது கையில் குழந்தையுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.இந்நிலையில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க விரும்புவதாகவும், சினிமா துறைக்கு நுழைந்தது குறித்தும் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed