சன்டிவி இனியா சீரியலில் ஆலியா மானசாவிற்கு ஜோடி இந்த பிரபல நடிகரா ?? அட யாருனு நீங்களே பாருங்க ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா,

சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் எ தி ர்ப்பு காரணமாக ரகசியமாக திருமணம் நடந்தாலும், 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஆல்யா மானசா – சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அதற்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு குண்டான ஆல்யா மானசா கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையைக் கணிசமாக குறைத்தார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed