சற்றுமுன் ,, உடற்பயிற்சி செய்த போது தீ டீ ரென்று மா ர டைப்பு காரணமாக பிரபல நடிகர் தி டீர் ம ரணம் !! சோ க த்தில் திரையுலகினர் ..!!

சீரியல் நடிகர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது தி டீ ரென மா ர டைப்பு ஏற்பட்டு உ யி ரி ழந் துள்ளது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி(46) ஹிந்தியில் குசும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியதோடு, சில சீரியல்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.

இவர் 2015ம் ஆண்டு ஈரா என்பவரை திருமணம் செய்து காண்ட நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரி்ந்தனர். பின்பு 2017ம் ஆண்டு மொடல் அழகி அலெசியாவை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். உ டலை கம்பீரமாக வைப்பதற்கு ஆர்வம் அதிகம் கொண்ட அவர், உடற்பயிற்சி செய்வது, ஜிம்மிற்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.இந்நிலையில் இன்று காலை ஜிம்

ஒன்றில் உடற்பயிற்சி மேற்கொண்ட போது, தி டீ ர் மா ர டை ப்பு ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்தார், உடனே தாமதிக்காமல் அவரது நண்பர்கள் அருகில் இருந்த மரு த் து வம னை க்கு கொண்டு சென்றுள்ளார்.அங்கு அவருக்கு தீ வி ர சி கி ச் சை அளிக்கப்பட்ட நிலையில், ஆனால் சி கி ச்சை ப ல னி னறி உ யி ரி ழந் துள்ளா ர். இவரது ம றை விற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என இ ரங் க ல் தெரிவித்து வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *