சற்றுமுன் கூட்ட நெ ரி சலில் சி க்கி உ யி ரிழ ந்த பிரபல நடிகர் !! வெளியான தகவலை கேட்டு சோ க த்தில் ஆ ழ் ந்த ரசிகர்களும் திரையுலகமும் ..!!தென் கொரியாவின் சியோல் நகரில் இதாவோன் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த கொண்டாட்ட நெ ரி சலில் அந்நாட்டின் நடிகர் மற்றும் பாடகரான லீ ஜி ஹான் உ யி ரிழந்து உள்ளார்.

இந்த வருடமும் குறித்த கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், தி டீ ரெ ன த ள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த நெ ரிசலில் கூட்டத்தில் பலரும் ந சுக்கப்பட்டதுடன், இதுவரை 151 பேர் உயிரிழந்தும் உள்ளதோடு, 150க்கும் மேற்பட்டோர் கா யம டைந் துள்ளனர்.இந்த சம்பவத்தில் தென் கொரியாவை சேர்ந்த நடிகர்

மற்றும் பாடகரான லீ ஜி ஹான் என்பவரும் உ யி ரிழந் துள்ள தாக 935 என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.குறித்த நடிகரின் பணிகளை கையாண்டு வந்த இந்த நிறுவம், எங்களது நிறுவனத்தின் விலைமதிப்பில்லா குடும்ப உறுப்பினராக இருந்தவர் என்றும் வானில் நட்சத்திரம் போல் மின்னியவர்.

எங்களை விட்டு சென்று விட்டார் என்றும் அவரது ம றை வால் துயரில் இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு எங்களது இ ரங் கல் களை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ளது.ரசிகர்கள் சோ கத் தில் ஆ ழ்ந் துள்ள நிலையில் பலரும் இ ர ங்கல் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்களிடத்தில் பெரு அ திர் ச்சி யையும் சோ க த்தையும் ஆழ்த்தியுள்ளது .

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *