சற்றுமுன் பழம்பெரும் நடிகர் சி கி ச்சை ப லனி ன்றி தீ டிர் ம ரணம் .. க த றும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!!
தெலுங்கு சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்த பிரபல நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா(80) மா ர டைப்பு காரணமாக ஹத்ராபாத்தில் மரு த்து வ ம னையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த கிருஷ்ணா சி கி ச்சை ப லனின்றி நேற்று மாலை உ யிரி ழந்து ள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளாக 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தெலுங்கு சூப்பர்ஸ்டாராக வலம்வந்தவர் ஆவார்.இவரது இறப்பிற்கு ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் மகேஷ் பாபுவிற்கு இந்த ஆண்டு அடுத்தடுத்து சோ கம் ஏற்பட்டு வருகின்றது.
2022ம் ஆண்டில் ஜனவரி மாதம் 8ம் தேதி மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு(56) உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி(70) காலமானார். தொடர்ந்து தற்போது தந்தையை இழந்துள்ள இவருக்கு பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி நடிகர் கிருஷ்ணா தனியார் மருத் துவம னையி ல் உயி ரி ழந்தார். கிருஷ்ணா ம றை வால் தெலுங்கு திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரை பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் இ ரங் கல் தெரிவித்து வருகிறார்கள்.