சற்றுமுன் பிரபல கவ ர் ச்சி நடிகை மருத் து வம னையில் தீ விர சி கி ச்சையில் அனுமதி .. அட இவங்களா இப்படி ஒரு நிலைமை என்று சோ கத்தில் வாடும் ரசிகர்கள் ..!!!

பழம்பெரும் நடிகையான ஜெயக்குமாரி ம ருத் து வம னை யில் சி கிச் சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை அரசியல் கட்சித் தலைவர் சென்று ஆறுதல் கூறியுள்ளாரபழம்பெரும் நடிகையான ஜெயக்குமாரி(70), அந்த காலத்திலேயே க வ ர்ச்சி நாயகியாக வலம் வந்து ரசிகர்களை வசீகரித்தவர்.

இவர், தனது மகனுடன் வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், ஆறு வயது முதலே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் தனது 14 வயதில் தமிழ் திரையுலகில் வெளியான நாடோடி படத்தின் மூலம் அறிமுகமாகினார்.நடிப்பதை விட சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு அதிக சம்பளம் கொடுத்ததால் அதில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளார் ஜெயக்குமாரி.

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செ யலி ழந்து போனதால், தனியார் மருத் துவம னையில் சி கி ச்சை பெற பணம் இல்லாததால் அரசு மருத் துவம னையில் சி கி ச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.தமிழில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகைக்கு திரைப்பிரபலங்கள் உதவ முன்வர வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குரல் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், நடிகை ஜெயக்குமாரி சிகி ச் சைக்கு பணமி ன்றி தவிப்பது குறித்து அறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இன்று சென்னை கீழ்பாக்கம் மரு த்து வம னையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஜெயக்குமாரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது அவருக்கு வீடு மற்றும் உதவித்தொகை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.மேலும் ஜெயக்குமாரிக்கு அளிக்கப்பட்டு வரும் சி கி ச்சை குறித்தும் மரு த்து வர்களிடம் அவர் கேட்டறிந்தார். நடிகை ஜெயக்குமாரியை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *