சற்றுமுன் பிரபல நகைச்சுவை நடிகர் தீ டிர் ம ர ணம் !!! அ திர் ச்சி யில் உறை ந்த ரசிகர்களும் திரையுலகமும் ..!!

பூந்தோட்டம் எனும் படத்தில் முதல் முதலாக நடித்த சிவ நாராயணமூர்த்தி 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். விவேக் மற்றும் வடிவேலு காமெடிகளில் முக்கிய துணை நடிகராக நடித்து வந்த நடிகர் சிவநாராயணமூர்த்தி உட ல் ந லக் கு றை வு காரணமாக கா லமா னார். அவருக்கு வயது 67.

நடிகரும் இயக்குநருமான விசு இவரை அறிமுகம் செய்து வைத்தார். பூந்தோட்டம் எனும் படத்தில் முதல் முதலாக நடித்த சிவநாராயணமூர்த்தி 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.பூந்தோட்டம் எனும் படத்தில் முதல் முதலாக நடித்த சிவ நாராயணமூர்த்தி 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

பட்டுக்கோட்டையை சேர்ந்த தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் T. சிவ நாராயணமுர்த்தி (இன் று) 07.12.2022 இரவு 8.30 மணியளவில் உ ட ல் ந ல க் கு றை வு காரணமாக கா ல மா னா ர். ம றை ந் த சிவ நாரயணமூர்த்தி வடிவேலு, விவேக் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன்

பல்வேறு காட்சிகளில் நடித்துள்ளார்.இந்த நிலையில் இவரின் ம றை வு செய்தி தி ரை த் து றை யி னர், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் அ தி ர் ச் சி யில் உ றை ய வைத்துள்ளது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed